My Sister’s New Home🏠 - Irfan’s view

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2023
  • #newhome #housewarming #irfansview
    My sister built a new house and I took a video of house warming.
    All type of residential &commercial
    Building construction
    best quality construction
    on -time delivery
    transparent payment method
    trusted construction company
    100% vasthu
    End to End service
    soil tested
    Call us for build your dream, SONIYA BUIDERS
    A Soanraj B.E Civil
    K Arumugam contractor
    6379799022, 9884451026
    Office address : 9/176 ,Jaya nager ,6th street,sithalapakkam,perumbakkam,Chennai -600131
    SONIYABUILDERS
    RUclips Id: / @soniyabuilders1527
    Facebook Id: soanraj.arum...
    Instagram Id: soniyabuilders?...
    Mail Id: soniyaconstruction93@gmail.com
    Contact For Promotion and Other Details: irfansview.pr@outlook.com
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop/irfansview
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 927

  • @user-xz2wt1fx6y
    @user-xz2wt1fx6y Год назад +926

    இன்னும் வீடு கட்டாமல் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @gangadevi5923
    @gangadevi5923 Год назад +1531

    தான் மட்டுமன்றி தங்கையையும் கூடவே சேர்த்து உயர்த்திச் செல்லும் இர்ஃபானின் இனிய பண்புக்கு வணக்கங்கள்!

    • @Sithyrifa
      @Sithyrifa Год назад +13

      இவரைப்போல் நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது 💐😊

    • @San-tp8ss
      @San-tp8ss Год назад +20

      தங்கைக்கும் கார் ஓட்ட சொல்லி உயிரை பலி வாங்க வாழ்த்துக்கள்

    • @ahadsalma698
      @ahadsalma698 Год назад +21

      ​@@San-tp8ss
      வக்கிரம் ஏன்???

    • @San-tp8ss
      @San-tp8ss Год назад

      @@ahadsalma698 உயிரை பலி வாங்கிய வக்கிரம் தங்களுக்கு தென்படவில்லை....
      என் கருத்து மட்டும் கருத்து பெட்டியில் தெரிகிறது...
      தாங்கள் ஒரு இஸ்லாமியர் என்று பெயரில் தெரிகிறது.
      நபிகள் நாயகம் அவர்கள் வகுத்துக் கொடுத்த ஹலால் பாதையை விட்டு இவன் ஹராமில் போவது உங்களுக்கு வக்கிரமாக தெரியவில்லை??
      அவரு அவ்ளோ பண்ணுறாரு
      நா தம்மாத்தூண்டு பண்ணுறேன்

    • @Rdsworld9638
      @Rdsworld9638 Год назад

      ​@@San-tp8ss😂😂

  • @akilaravi7682
    @akilaravi7682 Год назад +23

    பால் பொங்கியது போல இந்த இல்லத்தில் சகோதரியின் குடும்பம் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்...இர்பான் சகோவுக்கும் வாழ்த்துகள்.. மனைவி ஏன் அங்கே கானோம் இர்பான்?

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome Год назад +56

    Alhamdulillah 👍 congratulations Asifa❤ Wishing you a lifetime of great memories in your new home. Home sweet home!greetings from 🇺🇸🇺🇸

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 Год назад +16

    பால் கலப்படம்‌ இல்லாத பொருள்... அது வெண்மையாகவும் இருக்கும் தண்ணீரை ஊற்றினாலும்‌ அதன் நிறம் மாறாது .... அதுபோல் இந்த வீட்டில் வாழும் அனைவரும் தன் குணத்தை மாற்றி கொள்ளாமலும் நிறை செல்வங்கள் அனைத்தையும் பொங்கி வழங்கி அருள் புரிய அவர் அவர் நம்பிக்கை தெய்வத்தை வழிபடுவது வழக்கம்.... ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

  • @saikavya3147
    @saikavya3147 Год назад +665

    1.Irfans New House
    2. Irfan Marriage
    3. Irfan Sister New House
    4. Day by Day u are growing Ifran, Hatsof to ur Dedication Bro.

  • @velanstore
    @velanstore Год назад +7

    உண்மையாவே ஊருக்கு உதவுறோமா இல்லையோ பெத்தவங்களும் கூட பொறந்தவங்களும் நல்லா பாத்துகிட்டலே போதும் தங்கச்சி காகா இவ்ளோ பண்றீங்க நல்லா இருப்பிங்க 🙏🙏🙏 எனக்கு ஒரு அண்ணா இருக்கா என்ன பண்றனு கூட கேக்க மாட்டாங்க இப்டிலா அண்ணன் தங்கச்சி பாக்க சந்தோசமா இருக்கு

  • @SilentKiller-wv9cj
    @SilentKiller-wv9cj Год назад +14

    Sonu bro ah introduce pannadhu very good thing irfan bro, avanga carear start up ku rombha helpful ah irukkum❤❤❤ vera level...

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l Год назад +19

    Congratulations ! May your home be filled with love and happiness

  • @manojKumar-xb1yw
    @manojKumar-xb1yw Год назад +760

    பல வருடங்களாக கஷ்டப்பட்டு வீடுகட்டிக் கொண்டிருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்🤣🤣

    • @Sithyrifa
      @Sithyrifa Год назад +12

      உண்மைதான் நாங்களும் வாழ்த்துகிறோம் நாங்கள் கஷ்டப்பட்டு வீடு கட்டுகிறோம் 🇱🇰🇰🇼🥰

    • @razmee2003
      @razmee2003 Год назад +6

      கஷ்டபட்டு கட்டாம களவு எடுத்தடா காட்டுவாங்க 😂

    • @manojKumar-xb1yw
      @manojKumar-xb1yw Год назад +1

      @@razmee2003 😀😀

    • @abmfayasabmfayas5144
      @abmfayasabmfayas5144 Год назад

      @@razmee2003 vettu ondu manga 4😁👍🏻

    • @kiyashafis2506
      @kiyashafis2506 Год назад

      Irfan bro ungade nimber ikkuma?

  • @majaa6964
    @majaa6964 Год назад +2

    Irfan sukkuran 👑🎠thisa supera work pannuthu ungaluku, congratulations bro👍20year enjoy pannuga.🎉Barani tharani Aalum.

  • @kmsrinivash
    @kmsrinivash Год назад +20

    Congrats Irfan's sister...💐
    Very good job Sonya Builders team...🎉

  • @arularocikaraj9906
    @arularocikaraj9906 Год назад +18

    OTS = Open To Sky 7:48
    Divider = Partition wall 9:25
    😅

  • @mohammedamri8153
    @mohammedamri8153 Год назад +7

    I like sooo much Aashifa sis..Allah bless you and ur beautiful family.. be happy always

  • @amirarains
    @amirarains Год назад +1

    Masha Allah Congratulations 🤗🎉🎊Ashifa sis👌👌👌 lovely thambiii kudu kudu oding kana pothi viladringala superb. 🤗😍💗💞

  • @dhanushprakash4933
    @dhanushprakash4933 Год назад +91

    The way he enjoys being with is sister is just nice to see ❤

  • @poongavanamrani416
    @poongavanamrani416 Год назад +21

    Congratulations sis be blessed with happy life in that house forever 🥰🥰

  • @thasneemabdullasha
    @thasneemabdullasha Год назад +3

    Barakallah laka feek... Congratulations 🎉🎉🎉🎉

  • @nizayasiddeek2561
    @nizayasiddeek2561 Год назад +37

    Congratulations ❤🎉Be blessed with happy and prosperous life in that New house for ever!!

  • @pushpavalybhaskaran4545
    @pushpavalybhaskaran4545 Год назад +46

    Congratulations to asifa and family. Beautiful house ..🙏🧿♥️

  • @nilofernisha9015
    @nilofernisha9015 Год назад +6

    Masha Allah ❤

  • @JNKkrisheditz
    @JNKkrisheditz Год назад +8

    Congratulations sister 🎉

  • @nishakutty7146
    @nishakutty7146 Год назад +2

    masha allah superb akk❤❤

  • @ramvini6105
    @ramvini6105 Год назад

    Super akka yeppavume ithe maari happy ah erunga

  • @gayathritrichygayathritric5927
    @gayathritrichygayathritric5927 Год назад +4

    Own house dream la irukka vanga saarpa congratulations ✨️

  • @chandrupriya7673
    @chandrupriya7673 Год назад +4

    Congratulations🎉🥳

  • @MSRTimes
    @MSRTimes Год назад

    MSR Times RUclips Channel சார்பாக வாழ்த்துகள்👍👍👍👍👍

  • @naguvijinaguviji9656
    @naguvijinaguviji9656 Год назад +6

    Congrats sister🎉

  • @grow-n-learn..
    @grow-n-learn.. Год назад +6

    Congratulations asifa sis and family 🎉❤❤

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Год назад +4

    பால் பொங்கி எழுந்தது போல் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்

  • @jamusalman2530
    @jamusalman2530 Год назад +4

    Congratulations Asifa mashallah ❤️👍

  • @dowlathbegum8718
    @dowlathbegum8718 Год назад +2

    Alhamdullila .congratulations 🎊 asifa sister

  • @asiyaomar
    @asiyaomar Год назад +15

    Congrats 🎉Asifa &family. Have a blessed life always.Good and worthy construction Mr.Sonu. Acharyama irukku chennaila 50 lakhs construction cost Ku arunaiyana veedu + 4 shops,parking area ..mass.🎉🎉❤❤

  • @remoramesh9381
    @remoramesh9381 Год назад +4

    மனிதன் பிறக்கும் போது பால் குடிக்கிறான் இறக்கும் தருவாயில் பால் குடிக்கிறான் இதற்கு இடையில் வீட்டிற்க்கு மட்டும் பால் காய்ச்சி பொங்க விடுகிறோம் வீட்டிக்கும் பால் கொடுக்கிறோம் . காரணம் கணவன் மனைவி இருவரும் அடுத்த தலைமுறை உருவாக நம் வாழும் வீடு முதல் குழந்தை இப்போது புரிகிறதா நண்பா..

  • @user-pb3ry3dg7q
    @user-pb3ry3dg7q Год назад +2

    Masha allah nice home naanum izu pola oru veedu vaanga allarum dua senjikonga guys me also now at rent home

  • @yasmincutiee7675
    @yasmincutiee7675 Год назад +10

    Congratulation asifa..masha allah nice home❤

  • @priyangikasubashini7750
    @priyangikasubashini7750 Год назад +7

    Congratulations!Sister ❤ Love from Srilanka

  • @sathyakumar1709
    @sathyakumar1709 Год назад +6

    Congrats sister 🎉🎉🎉

  • @farismalikaworld6815
    @farismalikaworld6815 Год назад +1

    Congrats 🎉 Mashallah

  • @selvidruva5024
    @selvidruva5024 Год назад +1

    Congratulations both of sister and brother

  • @ExploreWithDinesh1
    @ExploreWithDinesh1 Год назад +7

    Congratulations sis ❤️💫

  • @shabirahakkim4
    @shabirahakkim4 Год назад +5

    Congratulations 🎉Asifa sis❤❤❤❤

  • @nandhus7945
    @nandhus7945 Год назад +2

    Irfan Nalla yogam Unga family ku. Unga old video pathu irukukean rent house. What a drastic height u and your family got. Epadiyum 25 crore bank la vatchu irupeenga pola pola

  • @gokulcrush3377
    @gokulcrush3377 Год назад

    Irfan Bro part time painter velaiku la poga aaramichitaru👏🏻🙌🏻 0:42

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Год назад +3

    வாழ்த்துகள் தம்பி💐 எனது வாழ்த்துகளை தங்கைக்கு தெரிவிக்கவும் வாழ்கவளமுடன்

  • @PattuPattu-hi4do
    @PattuPattu-hi4do Год назад +22

    Congratulations Asifa sis stay blessed forever and ever u and ur family love from Bangalore ❤❤❤

  • @user-wl1do5bg6l
    @user-wl1do5bg6l Год назад

    Great Anna Nega 🤝🔥🔥🔥🔥🔥🔥 unnga sister nalla paathukuriga

  • @ramvini6105
    @ramvini6105 Год назад +1

    Appo inime irfan anna home la erukka mattingala 😔 miss you akka

  • @tharani4988
    @tharani4988 Год назад +4

    Sonu sonnadhu correct dhan.. paal maadiri saelipaa namma life um ponganum dhan paal kaachuraanga..

  • @padminisanthanam4922
    @padminisanthanam4922 Год назад +3

    Congrats asifa god bless you dear 💐😘🥰🥰❤❤

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal Год назад +1

    ❤❤❤Masha allah❤❤❤

  • @FathimaFathimafathi
    @FathimaFathimafathi Год назад +1

    Masha allah❤

  • @Navs_Music
    @Navs_Music Год назад +93

    Congratulations Asifa & her family. Happy to see you got such a supportive brother at all time. Best wishes! ❤

  • @sandhiyal1622
    @sandhiyal1622 Год назад +9

    Hearty Congratulations Sister ❤🎉

  • @user-xb8sv6xc2g
    @user-xb8sv6xc2g Год назад +2

    Super bro❤ congratulations sister 🎉❤❤

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад +1

    Assalamualaikkum my dears brother and cute sister nice vedio home Masha Allah God bless This family

  • @tripshower2all
    @tripshower2all Год назад +4

    Superb bro happy for irfans family ❤🎉

  • @megalasoundar7539
    @megalasoundar7539 Год назад +25

    Congrats for new house warming...and good construction and reasonable price super...

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Год назад +1

    Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah May Allah (swt) give you all good health and wealth and good life Always Happiness Aameen 🤲

  • @sajath3108
    @sajath3108 Год назад

    Maa sha Allah Mabrook

  • @AjitKumar-ci6re
    @AjitKumar-ci6re Год назад +9

    Milk boiling, is a Indian tradition n believes, symbolizes to bring auspiciousness, good luck, abundance of wealth & prosperity and food which will bless the new home. After it has boiled over and you offer some to the deities of your choice, serve the milk with a bit of sugar to the guests in your home.

  • @MaheshKumar-un9yt
    @MaheshKumar-un9yt Год назад +6

    You people Are blessed ❤

  • @rajalakshmi66
    @rajalakshmi66 Год назад

    Congratulations sisters

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад +1

    பால் பொங்க வைப்பது நமது வாழ்க்கை மென்மேலும் பால் பொங்குவது போல உயர்வான வாழ்க்கை பெற புது வீட்டில் பால் பொங்க வைப்பார்கள் அதேமாதிரி அது முத்தம் இல்லை முற்றம் உங்கள் சகோதரியின் வீடு அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Год назад +3

    Happy to see ❤❤❤❤ stay blessed

  • @subhashini2294
    @subhashini2294 Год назад +4

    Congrats❤

  • @Rifazeena
    @Rifazeena Год назад +1

    Masha allah
    All the best machan

  • @kavyasai6799
    @kavyasai6799 Год назад

    Vazdhukal ma... Maganey Irfan Super pa ❤️

  • @ashrafenam
    @ashrafenam Год назад +8

    Congratulations
    Wonderful house

  • @RJvlogzzzz
    @RJvlogzzzz Год назад +3

    Congrats asifa sister. And heartly thanks to irfan Anna unga sister ungakodavae vachi avangalium oru nala position ku kondu poringa nala Manasu ungaluku

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. Год назад

    வாழ்த்துக்கள் அக்கா

  • @NasarKhan-ro1dn
    @NasarKhan-ro1dn Год назад +2

    Masha Allah 😍🎉

  • @renugasivanantham3820
    @renugasivanantham3820 Год назад +5

    Congrats. Bro ❤❤❤❤❤

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 Год назад +34

    Congrats to your sister's family for their New Home 💖

  • @user-wl5bq4dr4n
    @user-wl5bq4dr4n Год назад

    வாழ்த்துகள் சகோ

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Год назад

    Masha allah super

  • @fahadakber836
    @fahadakber836 Год назад +4

    Mashallah nice home

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 Год назад +6

    My heartiest wishes to sister asifa and family may Allah bless you with all sucess to your new home💐🙏

  • @ahamedasanahamedasan3705
    @ahamedasanahamedasan3705 Год назад

    Masha allah supper

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 месяца назад

    அருமை இர்பான் உங்கள் தங்கை வீடும் மிகவும் அழகாக இருக்கிறது பா வாழ்த்துக்கள் ❤️😍👌👍👏👏🌹🎉

  • @saranyamurugan5536
    @saranyamurugan5536 Год назад +49

    Paal kachuradhu... Milk la irundhu curd, butter, ghee, adha vechu neraiya Sweets pannalam adhey maari kudumbam thalachu valarnthu varaku. that's what paal kaachu rom.... 😇🤩may be this is correct ✨️

  • @abulfaizal8628
    @abulfaizal8628 Год назад +32

    Advance 10M❤ wishes irfan broo

  • @kvmj1991
    @kvmj1991 Год назад

    Hi bro... Nan intha house.. . ah parthuken..... Super ah...irukoom..all the best..

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha Год назад +4

    முத்தம் இல்ல - முற்றம்
    open terrace space இல்ல Open to sky (OTS).

  • @eattcitement32
    @eattcitement32 Год назад +20

    Aasifa you have very relatable personality which I really enjoy watching you, may Allah keep all your family member healthy and peaceful ✌️

  • @sharranmurali9411
    @sharranmurali9411 Год назад +1

    Congratulations

  • @MR-mw4cy
    @MR-mw4cy Год назад

    Veedu kattuvadhu enbadhu palaperudaiya aasai. Adhu aasaiyagavey edhuvarai erupavargal saarbaga 😁 , Irfan nuku thangatchiku valthukal 😊🎉.

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 Год назад +5

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    'ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.'
    என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி : 2072.
    அத்தியாயம் : 34. வியாபாரம்

  • @SyedabdulhalikEC
    @SyedabdulhalikEC Год назад +5

    Architect Anna mind voice:varusathuku oru kirukanda mattikiren da samy😂

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    வாழ்த்துக்கள்

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 Год назад +2

    Alhamdulillah 👍 congratulations

  • @hasnapinky
    @hasnapinky Год назад +3

    Masha allah and may allah shower his unlimited blessing on u aashifa sis and ur family and all people from sri lanka

  • @zahreennawfer4096
    @zahreennawfer4096 Год назад +22

    Congratulations!! Much love from Sri Lanka ❤

  • @arundhiliarunam9117
    @arundhiliarunam9117 Год назад

    Congratulations sis🎉🎉🎉

  • @naveednaveedsha
    @naveednaveedsha Год назад

    ماشاء الله مبروك

  • @NihalumNaanum
    @NihalumNaanum Год назад +4

    புது வீட்டுக்கு எதுக்கு பால் காய்ச்சி கிறோம் என்றால் பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக நம்பிக்கை.. ஆக புது வீட்டில் முதல் முதலாக பசும் பாலைக் காய்ச்சும் பொழுது ஒருவேளை வீட்டில் துர்தேவதைகள் இருந்தாலும் அவை நல்ல தேவதைகளாக மாறிவிடும் என்பது நம்பிக்கை..btw Asifa looking Sooo cute.. Congratulations Asifa on your New Home..

  • @evilpanda.2_
    @evilpanda.2_ Год назад +23

    Playing hide and seek in new home issa vibe😂❤

  • @shameera3678
    @shameera3678 Год назад

    Congratulations sister

  • @jainulabdeen6459
    @jainulabdeen6459 Год назад +9

    Congratulations to asifa and family beautiful House 🏠❤❤

  • @mehnazzarook7170
    @mehnazzarook7170 Год назад +2

    Congratulations 🥰❤️